Breaking News

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 4

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சமூக அறிவியல் வினாக்கள் பகுதி 4

1.நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா
2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
4. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
5. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.

6. இந்யிவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
7. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
8. அடிப்படை திசைகள் - நான்கு
9. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
10.இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
11. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.
12. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
13. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
14. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
15. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
16. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
17. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
18. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
19. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
20. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
21. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
22. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
23. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
24 வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
25. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
26. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
27. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
28. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது  - சரளை மண்
29. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
30.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
31. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
32. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
33. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
34. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
35. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
36. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
37. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள்  - பசுமை மாறாக் காடுகள்
38.மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
39.சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
40. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
41. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
42. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
43. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
44. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
45. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம்  - பழனி
46. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
47. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
48. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
49. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
50. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்  - கிர்பாடுகள்

மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்


1Aaduthenapalai____aristolochia bracteolata
2Aagayathamarai____Pistia stratiotes
3Aalamaram____ficus-benghalensis
4aamanakku____Ricinus communis
5aanai nerunji____pedalium murex
6aathondai____capparis zeylanica 
7aavarai____Cassia auriculata

8
adathodai____Adhatoda vasica
9 adavi____Hibiscus furcatus   
10agathi____Sesbania grandiflora
11akkarakaram____anacyclus pyrethrum
12alari____Nerium odorum 
13alingil____Alangium salviifolium 
14alukanni____Drosera burmannii-
15ammanpacharisi____Euphorbia hirta, Euphorbiaceae

16
amukkara____WITHANIA_SOMNIFERA
17anthi mantharai____mirabilis jalapa  
18arival mooku pachilai____Sida acuta 
19arugampul____Cynodon dactylon, Poaceae
20arunelli____averrhoa acida
21asoka maram____saraca indica
22athi____Ficus racemosa
23athimathuram____Glycyrrhizha glabra
24atukkaal____Ipomoea pes-caprae
25avarai____Labiab Purpureus
26avuri____Indigofera tinctoria
27belladonna____Atropa belladonna  
28Chittrarathai____Alpinia Speciosa. Schum.
29coffee____Coffea arabica 
30eelathalari____Cerbera odollam
31elakkai____Elettaria cardomum
32Elumichai____citrus limon 
33elumichai thulasi____ocimum_gratissimum 
34Eluthaanippoonduu____Launaea sarmentosa 
35Eluthaanippoonduu____launaea_nudicaulis
36erukku____Calotropis gigantea
37etti____strychnos nuxvomica  
38Ilaikalli____Euphorbia-neriifolia
39ilaikallii____Euphoria nivulia   
40Ilanthai____zizyphus jujuba  
41Iluppai____madhuca longifolia 
42imbural____oldenlandia corymbosa
43ingi____zingibera officinalis
44jathikkai____Myristica fragrans 
45kadalpaalai____Ipomoea_carnea
46kadukkai____Terminalia Chebula
47kala____Carissa-spinarum
48Kalyanamurungai____erythrina indica
49kanagambaram____Crossandra_undulaefolia
50kanavalai____Commelina diffusa
51kandan kathiri____solanum xanthocarpum
52kara karanai____Amorphophallus campanulatus
53 karisalanganni____eclipta alba
54karivembu____Murraya koenigii
55karun thulasi____ocimum tenuiflorum
56karungali____Acacia catechu
57kasakasa____papaver somniferum
58keela nelli____phyllanthus amarus 
59kirambu____eugenia caryophyllata
60kodi pasalai____basella rubra  
61Kodikalli____Euphorbia tirucalli 
62korai pul____Cyperus rotundus
63korakkarmooli-kanja____Cannabis sativa
64kottikilangu____aponogeton natans-
65kovai____Coccinia indica - Cucurbitaceae
66Kudasappalai____Holarrhena Antidysenterica  
67kumari____Aloe vera, Liliaceae
68kundumani____abrus_precatorius
69kuppaimeni____Acalypha indica Euphrbiaca
70Kurosani omam____Hyocyamus niger, Solanaceae
71kuthukkar sammati____Indigofera oblongifolia
72lavangam____Syzygium aromaticum
73maathulai____PUNICA GRANATUM
74malaivembu____Melia azaderach
75mangaai____Mangifera indica 
76manithakkali____solanum nigrum  
77manthaarai____Bauhinia tomentosa 
78maravalli kilangu____manihot esculenta   
79maruthondri____Lawsonia Inermis
80mayil kondrai____poincinna regia
81Medow saffron____ Colchicum autumnale
82milagu____Piper nigrum
83milakai poondu____Croton bonplandianus
84milakaranai____Toddalia asiatica
85moovilai notchi____vitex-trifolia
86mudakkathaan____Cardiosermum halicacabum
87mukkurathai____boerhaavia diffusa
88mullikeerai____amaranthus spinosus
89mundhiri____Anacardium occidentale 
90murungai maram____MORINGA OLEIFERA 
91musumusukkai____Mukia maderaspatana
92kuthirai vaali____merremia tridentata   
93muyar chevi ilai____emilia sonchifolia 
94naai velai____cleome viscosa   
95naayuruvi____achyranthes aspera
96nagathaali____opuntia dillenii  
97nai thulasi____Ocimum canum
98nal velai____cleome gynandra
99nannari____HEMIDESMUS INDICUS1
100nanthiyavattai____ervatamia divaricata  
101narathai____Citrus medica 
102nargis____Narcissus poeticus
103NARGIS FLOWER____Narcissus tazetta 
104naripuhayilai____Digitalis lanata
105naripukayilai____Digitalis purpurea
106 natthai churi ____Spermacoce hispida 
107neerarai____marsilea quadrifolia
108Neermulli____hygrophila auriculata  
109nermel neruppu-kaluruvi____ammania baccifera  
110nerunjil____TRIBULUS_TERRESTRIS
111nilakkumizhi____Gmelina_asiatica
112nilappanai____CURCULIGO ORCHIOIDES
113nilavembu____Andrographis paniculata
114Nirbirhmi____Bacopa Monnieri 
115nithiyakalyani____Catharanthus roseus 
116Notchi____Vitex Negundo 
117omavalli____Coleus aromaticus
118oomathai____Datura metel
119orithalthaamarai____Hybanthus enneaspermus
120palaamaram____Artocarpus heterophyllus
121palperukki____euphorbia heterophylla  
122pappali____carica papaya -
123pasalai keerai____portulaca quadrifida
124pasikodi____Passiflora_foetida
125pavalamalli____Nyctanthes arbortristis
126peechangan____Clerodendron inerme
127peerku____Angled loofah
128pereechai____phoenix_dactylifera
129perumarunthuu____Aristolochia indica
130perunelli____Phyllantus emblica 
131perungayam____ferula assafoetida
132pey kommati____citrullus colocynthis 
133peyathi____ficus hispida
134pinnakkukeerai____Melochia corchorifolia
135pirammathandu____argemone mexicana
136pirandai____Cissus quadrangularis 
137poduthalai____lippia nodiflora
138ponnankanni____Alternanthera sessilis
139ponnavarai____Cassia Angustifolia.  
140poolankilangu____Curcuma zedoaria 
141poovarasu____Thespesia populnea
142pukayilai____Nicotiana tobacum
143pulichakeerai____hibiscus cannabinus-kasarai
144puliyaarai____oxalis_corniculata
145pulluruvi____Dendropthoë falcata
146pungai____Pongamia glabra
147punnai____caloophyllum inophyllum
148puthina____mentha piperata
149quassia____Quassia alata ,
150ranakalli____Bryophyllum pinnatum 
151reval sinni____rheum emodi
152sambirani maram____Styrax benzoin 
153sangilai____azima tetracantha 
154sangpuspi____CLITORIA_TERNATEA
155santhanam____Santalum album
156sarakkonnai tree____Cassia fistula
157sarkarai vembu____Scoparia_dulcis
158 sarpaganthi____Rauwolfia serpentina
159Sathurakkalli____Euphorbia antiquorum
160seemai agathi____Cassia alata 
161seenthil kodi____tinospora cordifolia  
162seethevi sengaluneer____vernonia cinerea
163sembaruthi____Hibiscus rosa-sinensis
164sembu____COLOCASIA ESCULENTA
165sengaluneer____Nymphaea lotus
166senganthal____Gloriosa Superba
167senthaamarai____Nelumbium speciosum
168sevvalli____Nymphaeastellata rosea
169sikakaai____acacia concinna
170silanthi nayagam____asystasia gangetica 
171siru kattukodi____Cocculus hirsutus 
172siru seruppadai____Glinus lotoides
173sirukurinjannn____Gymnema sylvestre
174sirupeelai____Aerva lanata
175sivanarvembu____Indigofera Aspalathoides 
176sivappu mantharai____Bauhinia_variegata
177sombu____Foeniculum vulgare
178thaandrikkai____TERMINALIA BELERICA
179thaazhai____Pandanus odoratisiimus
180thagarai____Cassia_tora
181thalikeerai____Lopomoea obscura
182thalisapathri____abies webbiana 
183thel kodukku____Heliotropium indicum 
184theyilai____Tea
185thippili____PIPER LONGUM
186thirukukali____Euphorbia tortilis  
187thiruneetrupachilai____ocimum bacilicum
188thottarsiningi____MIMOSA PUDICA   
189thulasi____Ocimum sanctum  
190thumbai____Leucas aspera 
191thungumoongi maram____Samanea_saman
192thuththi____Abutilon indicum 
193Vallarai____Centella Asiatica 
194vasambu____acorus_calamus
195 vathanarayanan____delonix elata  
196vellari____Cucumis sativus
197vellarugu____Enicostema axillare
198vellerukku____Calotropis procera
199vembu____Azadirachta indica
200vendai____Hibiscus esculentus
201vengayam____Allium cepa
202venthaamarai____Nelumbo nucifera
203vethuppatakki-peymiratti____anisomeles indica  
204Vetpaalai____wrightia tinctoria
205vettiver____VETIVERIA ZIZANOIDES1
206vettukaya poondu____tridax procumbens
207Vilam____Feronia elephantum  
208vilvam____aegle marmelos
209vishnukiranthi____Evolvulus alsinoides
210x____Caesalpinia pulcherrima 
211y____EMBELIA RIBES

பொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1


1ஹெமடைட் மற்றும் மேக்னடைட் எந்த உலோகத்தின் தாதுக்கள்?

தங்கம்

ஸிங்‌க்

இரும்பு

வெள்‌ளி

2மொரு என்ற உணவு வகை எத்தகையது?

அரிசி வகை

காய்கறி

மோர்

சிக்கன் க‌றி
3கீழ் வரும் அர்த்தமுடைய எந்த சொல்லின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பாக மைசூர் என்ற பெயர் ஏற்பட்டது?

பஃபேல்லோ டவுன்

கிரேட் டவுன்

கோல்டன் டவுன்

பியூட்டிஃபுல் டவுன்
4கட்டிடக் கலை நிபுணர் ராம்சங் மலாங்குடன் தொடர்பு படுத்தப்படும் கட்டிடம் எது?

ஜந்தர் மந்தர்

டவுன் ஹால்

ஆயினா மகால்

ஆகா கான் மாளிகை
5தஞ்சை ஓவியங்களின் தனிச்சிறப்பு என்ன?

காய்கறி கலவையைக் கொண்டு வரைப்படுவது

மூங்‌கில் இலைகளைக் கொண்டு வரையப்படும் ஓவியம்

கண்ணாடியில் வரையப்படும் ஓவியம்

தஞ்சாவூர் கோ‌யிலைப் பற்‌றி மட்டும் வரையப்படுவது
6ஜேபிஒய் எந்த நாட்டின் கரன்சி சங்கேதம் ஆகும்?

பாகிஸ்தான்

இலங்கை

ஜப்பான்

சீனா
7கஃபானி என்பது எந்த வகையான ஆடை?

சட்டை

டிரெளசர்

பெல்‌ட்

ஷு
8கியூபாவின் அதிகாரபூர்வ மொழி எது?

பிரெஞ்சு

ஸ்பானிஷ்

ஆங்‌கிலம்

போர்சுகல்
9தாம்சன் விதையற்ற ஒன்று எதை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது?

ரம்

உலர் திராட்சை

ஒயின்

விஸ்கி
10தொற்றுதற்குரிய நோயை குறிக்கும் நிறம் எது?

மஞ்சள்

சிகப்பு

மரூன்

மஜந்தா


11பான்டி' என்பக்டு எந்த வகை உடை ஆகும்?

ஜாக்கெட்

டிரெளசர்

பெல்‌ட்

ஹெட் கியர்
12ஈஃபில் டவர் முழுக்க முழுக்க எந்த உலோகத்தினால் கட்டப்பட்டது?

நிகேல்

இரும்பு

காப்பர்

வெள்‌ளி
13கீழ்வரும் மரங்களில் எதன் எண்ணெய் மருந்துப் பொருளாக பயன்படுகிறது?

தென்னை

பனை

யூக்கலிப்டஸ்

ஆலம்
14வெள்ளைத் தாமரைக் கலகம் எந்த நாட்டில் நடைபெற்றது?

இந்தோனே‌சியா

இலங்கை

சீனா

ஜப்பான்
15டிசம்பர் 10, 1901ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தேசிய விருது எது?

நோபல் பரிசு

புலிட்சர் விருது

டெம்பிள்டன் விருது

மேகசாசே விருது
16திரிபுவன் சர்வதேச விமான நிலையம் எந்த நாட்டின் விமான நிலையம் ஆகும்?

பூட்டான்

இலங்கை

வங்கதேசம்

நேபாள்
17தாய்லாந்தின் முந்தைய பெயர் என்ன?

மியான்மர்

சியாம்

யாங்கூன்

மலாய்
18காஃப் குந்தன் என்பது எந்த நடனத்தின் வகை?

துல்லள்

பெ‌ரி‌னி தாண்டவம்

ராஸ்

தெய்யம்
19மிதிலா ஓவியங்களில் பயன்படுதப்படும் வண்ணங்களின் தனிச் சிறப்பு என்ன?

பூக்களில் இருந்து கிடைக்கும் திரவத்‌தைக் கொண்டு செய்யும் நிறம்

காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் நிறம்

பல்வுறு ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படும் நிறம்

தானியத்‌தில் இருந்து தயாரிக்கப்படும் நிறம்
20பரோ என்ற சர்வதேச விமான நிலையம் கீழ் வரும் எந்த நாட்டில் உள்ளது?

பூடான்

நேபாளம்

பங்களாதேஷ்

மியான்மார்

21செரா கெல்லா, புருலியா மற்றும் மயூர்பன்ஜ் ஆகியவை எந்த நடனக் கலையின் ஸ்டைல்கள்?

ச்சாவ்வூ

சட்ரியா

மாக்

துரியா
22ஒரு டாக்குமெண்ட்டை கிராபிக்ஸ் மற்றும் லே-அவுட் உடன் பார்க்க உதவும் ஆக்ரோபாட் புரோகிராமை வடிவமைத்த நிறுவனம் எது?

ஆரக்கிள்

மைக்ரோசாப்ட்

அடோப்

கோரல்
23இந்தியாவின் எந்த புனித நகரில் மணிகார்நிகா காட், தசாஷ்வமேத் காட் மற்றும் சிந்தியா காட் ஆகியவை அமைந்துள்ளன?

வாரணாசி

புனே

போபால்

கொல்கத்தா
24இந்தியாவில் 1981-ல் விசா கார்டுகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய பொதுத் துறை வங்கி எது?

பேங்க் ஆப் பரோடா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ஆந்திரா வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
25பாலர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியை ஆண்டனர்?

வங்காளம்

குஜராத்

காஷ்மிர்

ராஜஸ்தான்
26அசிரிய, ஆர்மீனிய மொழிகளை பேசும் நாடு எது?

இராக்

சீனா

எகிப்து

கம்போடியா
27ஈக்களை அடிக்க ரோமானியர்கள் கீழ் வரும் எந்த விலங்கின் வால்களை பயனபடுத்தினர்?

சிங்கங்கள்

எருதுகள்

காண்டா மிருகம்

கிடாமாடு
28எந்த நாட்டுப்புறக் கலை அதனுடன் தொடர்புடைய இசைக்கருவியிலிருந்து வந்தது?

பர்ர கதா

பாவாய்

கார்பா

துள்ளல்
29மின்னணு பாதுகாப்பு ஆப்ளிகேஷன் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?

மும்பை

சென்னை

டெஹ்ராடூன்

புனே
301979-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட அப்துல் சலாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

இந்தியா

இங்கிலாந்து

பாகிஸ்தான்

நைஜீரியா
General Knowledge Quiz Pa