Breaking News

உலகின் முக்கியமான தினங்கள்

ஜனவரி
26 - உலக சுங்க தினம்

30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்
மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல் 
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

உலகின் மிகப் பெரியவை - உங்களுக்கு தெரியுமா

உலகின் மிகப் பெரியவை - உங்களுக்கு தெரியுமா

1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.


2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

4) உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

5) உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.

6) உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.

7) உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

8) உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

9) உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

10) உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.

11) உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.

12) உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.

13) உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.

14) உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.

15) உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.

16) உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.

17) உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.

18) உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.                                                                            

பொது அறிவு வினா விடைகள் - 10

 பொது அறிவு வினா விடைகள் - 10

17. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.

18. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
அக்டோபர் 1.

19. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.

20. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.

21. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

22. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.

23. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.

24. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.

25. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்

பறவைகளின் அறிவியல் பெயர்கள் தமிழில்

 பறவைகளின் அறிவியல் பெயர்கள் தமிழில்

பறவைகளுக்கு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி பெயர்கள் இருந்தாலும் அவைகளுக்கு அறிவியல் பெயர்கள் ஒன்றாகவே இருக்கிறது. நமக்குத் தெரிந்த சில
பறவைகளுக்கான அறிவியல் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

1) கொக்கு - குருயிடேகுரியுபோர்ம்ஸ்

2) புறா - கோலம்புடே கொலம்தபிபோர்ம்ஸ்

3) ஆந்தை - நாக்டர்நாவிஸ் ஸ்டிரிஜிபோர்ம்ஸ்

4) காகம் - கோர்வஸ் கோரோன்

5) பென்குயின் - பென்றாகோனிகா லன்சிபோர்ம்ஸ்

6) அன்னம் - சிக்னஸ் கோஸ்கோராபா

7) கறுப்பு அன்னம் - சிக்னஸ் அட்ராடஸ்

8) குயில் - குகுலிடே குகுலிபோர்ம்ஸ்

9) வாத்து - அனாடிடே ஆன்செரிபோர்ம்ஸ்

10) மயில் - பாவாகிறிஸ்டாடஸ்

11) சிட்டுக்குருவி - புளோசிடே பாசர்

12) கழுகு - அக்குலா அசதிபிடிரிடே

13) தீக்கோழி - ஸ்டுருதியோ கேமெலஸ்

14) நாரை - பெலிகானிடே பெலிகானிபோர்ம்ஸ்

15) பச்சைக்கிளி - பிதாண்டிடே சிட்டாசிபோர்ம்ஸ்

16) கடல் காகம் - லாரஸ்கேனஸ்

17) கிவி - அப்பெரிக்ஸ் அப்டெரிஜிபோர்ம்ஸ்

18) சிங்காரப் பறவை - டிரையேசிலிடே அபாடிபோர்ம்ஸ்

19) அல்பாடிரஸ் - போபெடிரியா புரோசெல்லாரிபோர்ம்ஸ்

20) டோடோ - ராபிடே கொலம்பியோர்ம்ஸமூ

21) காண்டார் - வல்டர் கிரைபஸ்

22) பிஜியன் - கொலம்பிடே கொலம்பிபோர்ம்ஸ்

23) ஹாக் - டையர்நஸ் அசிபிடிரிடே