Breaking News

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிளாக்குகளில் வெளியாகிறது!

ADSENSE HERE!

மாணவர்களுக்கும் , பிலாக்கர்களுக்கும் ஒரு நற் செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது  பிளாக்கில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தேர்வு முடிவு வரும் நேரம் வரை உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து இ-மெயில் மூலம் முடிவுகளை பெறலாம் . அல்லது முடிவு வந்த
பின் நேரிடையாக முடிவுகளை இந்த தளத்திலேயே பெறலாம் .

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள :

நமது ப்ளாக் சைட் பாரில் உள்ள ரிசல்ட் விட்ஜிட் இல் உங்கள் நம்பர் டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .

உங்கள் பிளாக்கில் இணைக்க : 

இந்த வசதியை உங்கள் பிளாக்கில் இணைக்க வேண்டும் எனில் கிழே வரும் கோடிங்கை பயன்படுத்தவும்
<==================================================================>
<iframe frameborder="0" scrolling="no" src="http://results.muruganandam.in/" style="border: none; height: 492px; width: 307px;"></iframe>
<===========================================================================>

டிஸ்கி : இதை அனைவரும் அறியும் வண்ணம் அனைத்து சமுக வலைதளங்களிலும் பகிரவும் 
ADSENSE HERE!

No comments:

Post a Comment