skip to main |
skip to sidebar
TNPSC - பொது அறிவு வினாக்கள்
TNPSC
at
June 29, 2012
ADSENSE HERE!
தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்தஇராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில்வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 – இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனைவெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியானநூல் ‘ முத்தி வழி ‘ என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்தயோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம்ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவிகல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர்அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல்1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளதுதமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ‘ தமிழ்மகள்’ ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன்ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணிஅவர்கள் இருந்தார். அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்களநாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களைஎழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ‘ நொறுக்குண்டஉதயம்’ என்றும் 1926 இல் ‘ அரியமலர்’ என்றும் இருநாவல்களை எழுதியிருந்தார்.தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ கீதகவசம்’. 1913ஆம் ஆண்டு.
ADSENSE HERE!
No comments:
Post a Comment