ADSENSE HERE!
1.பஞ்சவர்ண ஏரி எங்குள்ளது ?
2.வாலிபால் இந்தியாவில் எந்த ஆண்டு முதல்
விளையாடப்படுகிறது ?
3.அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் எந்த நாட்டுக்காரர்?
4.இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
5.ஹாவாய்த் தீவுகளை கண்டுபிடித்தவர் யார் ?
6.பல்லக்குத் தூக்கிகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
7.யானைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் காணப்படும் பெரிய மிருகம் எது ?
8.இந்தியாவில் சூரிய பகவான் கோவில் எங்குள்ளது ?
9.எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக மொழியாக உள்ளது ?
10.உலகின் மிகச்சிறிய மரம் எது ?
பதில்கள்:
1.ஆர்டிக் சமுத்திரத்தில், 2.1920,3.இத்தாலி,
4.எஸ்.ஆர்.அரங்கநாதன்,5.ஜேம்ஸ் குக்,6.சரோஜினி நாயுடு,
7. காண்டா மிருகம், 8.ஓரிஸா கொனார்க்,9.கனடா,
10.குள்ளன் வில்லோ (மூன்று அங்குலம்).
ADSENSE HERE!
No comments:
Post a Comment