ADSENSE HERE!
1.நீயுட்ரான்கள் இருப்பதை சொன்னவர் யார் ?
2.எதை உபயோகித்து வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும்?
3.பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
4.டென்னிஸ் மைதானத்தின் நீளம் எவ்வளவு ?
5.சூயஸ் கால்வாய்க்கு போக்குவரத்து எந்த ஆண்டில் திறக்கப்பட்டது?
6.இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ?
7.செய்ற்கை மழை பெய்ய உதவும் அமிலம் எது ?
8.இந்தியாவில் கரும்பு எந்த மாநிலத்தில் அதிகம் விளைகிறது?
9.தீக்குச்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
10.எத்தனை வகை யோகாசனங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது ?
பதில்கள்:
1.சேட்விக், 2.தெர்மோகப்பிள்,3.1789,4.சராசரியாக 26 மீட்டர் (78 அடி),5.1869-ல்,6.லிரா, 7.சில்வர் ஐயோடைட், 8.உத்திரப்பிரதேசம்,9.1844, 10.72 வகைகள்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment