Breaking News

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா!

ADSENSE HERE!
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றத் தேவையான தகுதித் தேர்வாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள சிடிஇடி தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அதன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணத்தை செப்டம்பர் 7ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADSENSE HERE!

No comments:

Post a Comment