Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 106

ADSENSE HERE!

1. DTP தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் - டிப்தீரியா, கக்குவான், இரண ஜன்னி

2. BCG தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்படும் நோய் - காச நோய்
3. காலரா பரவக் காரணமான நுண்ணுயிர் - விப்ரியோ காலரே
4. நலம் என்பதன் முப்பரிமாணங்கள் - உருப்பரிமாணம், உளப்பரிமாணம் மற்றும் சமூக பரிமாணம்
5. அக்காலிபா இண்டிகா என்பது எத்தாவரம் - குப்பை மேனி
6. அகாலிபா எனும் மருந்து எந்த தாவரத்திலிருந்து கிடைக்கிறது - குப்பை மேனி
7. கடத்திகளின் மூலம் கடத்திகளின் மூலம் பரவும் நோய் - ரேபிஸ்
8. எலும்புருக்கி நோய் - தொற்றும் தன்மையுடைய நோய்
9. குழந்தைகளின் தைராய்டு சரப்பி சரிவர வேலை செய்யாவிட்டால் தோன்றும் நோய் - கிரட்டினிசம்
10. புகையிலையில் இருக்கும் நச்சுப் பொருள் - நிக்கோடின்.
11. ஈரடுக்கு உயிரிகள் என்பவை - குழியுடலிகள்
ADSENSE HERE!

No comments:

Post a Comment