ADSENSE HERE!
1. சித்த மருத்துவம் எதிலிருந்து தோன்றியது - ஆயுர்வேத மருத்துவத்திலிருந்து
2. ரேபிஸ் என்பது - வெறிநாய் கடி
3. மனிதனின் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 22
4. கரைந்துள்ள உப்புகள் அதிகம் இருப்பது - கடல் நீர்
5. எரியும் கழிவுகளை தொடர்ந்து எரிப்பதால் நடைபெறுவது - காற்று மாசுறுதல்
6. வெள்ளை செல்கள் குறையும் போது உண்டாகும் நோய் - லியூக்கோசைட்டுகள்.
7. மூளையின் எடை - 1.36 கிலோகிராம்
8. உணவுப் பொருளைக் கடத்தும் திசு - புளோயம்
9. எளிய திசுக்கள் - பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா
10. நாவில் சுவையை அறிய உதவும் அமைப்புகள் - சுவை அரும்புகள்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment