ADSENSE HERE!
1. மனிதனின் இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி
2. எரித்ரோசைட்டுகள் என்பவை - சிவப்பு இரத்த செல்கள் RBC
3. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்
4. சிவப்பு இரத்த செல்கள் எண்ணிக்கையில் குறைவதால் ஏற்படுவது - இரத்த சோகை
5. இரப்பை நீரில் காணப்படும் நொதிகள் - ரெனின், பெப்சின், லிப்பேஸ்
6. கேசினோஜனை கேசினாக மாற்றும் நொதி - ரெனின்.
7. மெட்டாபோலி என்பது - உடல் சுருக்க இயக்கம்.
8. சுய ஜீவி ஊட்டமுறையைக் கொண்டவை - தாவரங்கள்
9. இடம் விட்டு இடம் நகரும் தாவரம் - கிளாமிடோமோனஸ்
10. அல்லியம் சட்டைவம் என்பது - வெங்காயம்
11. பரிணாமக் கோட்பாட்டை விளக்கியவர் - டார்வின்
12. இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்
ADSENSE HERE!
No comments:
Post a Comment