Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 112

ADSENSE HERE!

1. ஐந்துலக வகைப்பாட்டு முறையைப் புகுத்தியவர் - விட்டேக்கர்


2. இடம் விட்டு இடம் நகராத விலங்குயிரி - பவளப்பூச்சி

3. லில்னேயஸ் வெளியிட்ட நூல்கள் - லிஸ்டமாநேச்சுரே, ஜெனீரா பிளாண்டாரம்

4. பால் இனப்பெருக்க முறை வகைப்பாட்டினைத் தந்தவர் - லின்னேயஸ்

5. இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய தாவரம் - சூரியகாந்தி எண்ணெய்

6. காலனி அமைவு கொண்ட பாசி - வால்வாக்ஸ்

7. தாவர உலகத்தின் இருவாழ்விகள் - பிரையோஃபைட்டுகள்

8. ஒரு வித்திலைத்தாவரம் - ஆர்க்கிடுகள்

9. நிலநடுக்கோட்டுப் பகுதியில் சரிவு கோணத்தின் மதிப்பு -  0 0

10. காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர் - ஜேம்ஸ் ஈவிங்
ADSENSE HERE!

No comments:

Post a Comment