Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 113

ADSENSE HERE!

1. நிலத்தில் 1 க.செ.மீ மண் உருவாக ஆகும் காலம் - 1000 ஆண்டுகளுக்கு மேல்

2. எண் மதிப்பையும், திசைப் பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளுக்கான பெயர் - வெக்டர் அளவு

3. எண் மதிப்பை மட்டும் பெற்றிருக்கும்  அளவுகளுக்கான பெயர் - ஸ்கேலார் அளவு.

4. ஒரு மில்லி மீட்டரை விட குறைவான நீளத்தை அளக்க உதவும் கருவி - வெர்னியர் அளவுகோல்

5. இயற்பியல் தராசின் மிகக் குறைவான எடைக்கல் - 10 மி.கிராம்

6. இயற்பியல் தராசின் மிக அதிகமான எடைக்கல் - 2000 கிராம்

7. விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது - விழிவெளிப்படலம்

8. கண்ணின் குறைபாடுகள் - கிட்டப்பார்வை, தூரப்பார்வை

9. மீட்டர் அளவுகேலில் மீச்சிற்றளவு - 1 மி.மீ

10. வினாடி ஊசலின் நீளம் - 100 செ.மீ
ADSENSE HERE!

No comments:

Post a Comment