Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 115

ADSENSE HERE!

1. கூட்டுக்கண்களைப் பெற்றுள்ள தொகுதி உயிரிகள் - கணுக்காலிகள்
2. தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்சைடு
3. புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்சக்கோடுகள்.
4. புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு அமைந்துள்ள இடம்  - லண்டன்.
5. செம்மண் சிவப்பாக இருக்கக் காரணம் - இரும்பு ஆக்சைடு
6. ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா
7. கறுப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
8. இந்தியாவில் காணப்படும் மண் வகைகள்- ஐந்து
9. கழிமுகம் என்பது - ஆறு கடலுடன் கலக்கும் இடம்.
10. இடைநிலைத் தாவரத்திற்கு உதாரணம் - மா, பலா, கொய்யா
11. தாவரங்களின் புறதோற்ற அமைப்பில் காணப்படுபவை - வேர், தண்டு, இலை
12. தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன்-டை-ஆக்ஸைடு
ADSENSE HERE!

No comments:

Post a Comment