ADSENSE HERE!
1. வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.
2. வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா
3. உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்
4. பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே
5. பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்
6. இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை
7. ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ
8. ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
9. கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
10. சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு
11. மண் அரிப்பைத் தடுப்பது - வேர்த்தொகுப்பு
12. தண்டுக் கிழங்கிற்கு எடுத்துக்காட்டு - உருளைக் கிழங்கு
ADSENSE HERE!
No comments:
Post a Comment