Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 119

ADSENSE HERE!

1. அட்டையின் உணவு - இரத்தம்

2. புகையில் உள்ள நச்சு வேதிப்பொருள் - பென்சோபைரீன்

3. எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

4. தேனைப் பெறுவதற்காக தேனீக்கள் வளர்க்கும் முறை - ஏபிகல்சர்

5. செவிகளால் சுவாசிப்பது - மீன்

6. தேனீ ஒரு சமூக உயிரியாகும்.

7. ஒரு தேன் கூட்டில் 90 சதவீத ஈக்கள் -  வேலைக்கார தேனீ

8. வேலைக்கார தேனீக்களின் தோலில் காணப்படும் சரப்பி - மெழுகு சுரப்பி

9. தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு - ராயல் ஜெல்லி

10. இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12

11. பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோ மலேஷியா
ADSENSE HERE!

No comments:

Post a Comment