Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 120

ADSENSE HERE!

1. வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா

2. வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கார்வி

3. அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்

4. தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி

5. இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் - கே

6. கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே

7. நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - சி

8. சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - டி

9. பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - கே

10. வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்

11. வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா
ADSENSE HERE!

No comments:

Post a Comment