ADSENSE HERE!
1. பற்களின் வளர்ச்சி திசையில் மட்டுமே பற்களைத் துலக்க வேண்டும்.
2. மனித பால்பற்களின் எண்ணிக்கை - 20
3. உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்
4. உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் - கோரைப் பற்கள்
5. நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா
6. அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்
7. நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32
ADSENSE HERE!
No comments:
Post a Comment