ADSENSE HERE!
1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?
2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கியநாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?
8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்: 1.காளான், 2. இந்தியா, 3.டிசம்பர் 10, 4.ஒட்டகம், 5.பருத்தி, 6.அவுரங்காபாத், 7.கொல்கத்தா, 8.கேடபாக்சி, 9.15 அடி, 10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
ADSENSE HERE!
No comments:
Post a Comment