Breaking News

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 9

ADSENSE HERE!

இரட்டுற மொழிதல்
1. ஆசிரியர்: காளமேகப் புலவர்.

2. பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக் கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
3. இயற்பெயர் - வரதன்
நான்மணிக்கடிகை
4. இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
5. கடிகை என்றால் அணிகலன்
6. நூலாசிரியர் பெயர் - விளம்பிநாகனார்
7. விளம்பி என்பது ஊர்ப்பெயர் ; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
பழமொழி நானூறு
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
9. நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது
10. ஆசிரியர் பெயர் - முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment