ADSENSE HERE!
சிந்தனையாளர்கள் - கவிஞர்கள்
1. ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
2. மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
3. பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாளர்
4. காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
5. டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
6. பெர்னார்ட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு:
7. மெய்யெழுத்து - அரை மாத்திரை
8. உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
9. உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
10. உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
11. உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை
ADSENSE HERE!
No comments:
Post a Comment