Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 142

ADSENSE HERE!

1.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்

2. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
3. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
4. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
5. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
6. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
7. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
8. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
9. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
10. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment