Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 150

ADSENSE HERE!

* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ
* ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது - புதன்

* ஒரியான் என்பது - விண்மீன் குழு

* புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் - 24 மணி

* சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் - மூன்றாவது

* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு

* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா

* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்

* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770

* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்

* திட்ட அலகு என்பது - SI  முறை

* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை

* நிலவு இல்லாத கோள் - வெள்ளி

* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு

* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

* உர்சாமேஜர் என்பது -  ஒரு விண்மீன் குழு

* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்

* வேலையின் அலகு - ஜூல்

* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி

*  கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு - டன்

* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

* நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்

* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4

* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு

ADSENSE HERE!

No comments:

Post a Comment