Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 194

ADSENSE HERE!

1. கேரளாவின் முக்கிய பணப்பயிர் எது?

அ) தேயிலை ஆ) புகையிலை இ) சணல் ஈ) ரப்பர்
2. மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஆகஸ்ட் 10  ஆ) அக்டோபர் 10
இ) டிசம்பர் 10     ஈ) ஜனவரி 10
3. சர்வதேச தொழிலாளர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ள இடம்?
அ) வியன்னா ஆ) ஜெனீவா இ) ரோம் ஈ) பாரிஸ்
4. மியான்மரின் நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) ரிங்கிங் ஆ) கியாட் இ) தினார் ஈ) டாலர்
5. ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது?
அ) இந்தியா ஆ) இலங்கை இ) எகிப்து ஈ) ஆஸ்திரேலியா
6. ரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
அ) வைட்டமின் ஏ   ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் சி    ஈ) வைட்டமின் கே
7. டைனமைட்டை கண்டுபிடித்தது யார்?
அ) மேரி கியூரி             ஆ) ஆல்பிரட் நோபல்
இ) மைக்கேல் பாரடே     ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
8. பிப்.28 தேசிய அறிவியல் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
அ) சி.வி.ராமன்            ஆ) ஹோமி பாபா
இ) விக்ரம் சாரா பாய்    ஈ) ஜெகதீஸ் சந்திர போஸ்
9. தெற்கு பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது?
அ) ஸ்காட்லாந்து ஆ) சிங்கப்பூர் இ) நியூசிலாந்து ஈ) கனடா
10. அயோடின் சத்துக்குறைவினால் உண்டாகும்நோய் எது?
அ) நீரிழிவு நோய்  ஆ) ரத்தசோகை
இ) தோல்நோய்      ஈ) கழுத்து கழலை நோய்
விடைகள்: 1.(ஈ) 2.(இ) 3.(ஆ) 4.(ஆ) 5.(இ) 6.(ஈ) 7.(ஆ) 8.(அ) 9.(இ) 10.(ஈ)
ADSENSE HERE!

No comments:

Post a Comment