Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 196

ADSENSE HERE!

1. இந்தியாவில் என்ரான் மின்திட்டம் அமைக்கப்பட்டுள்ள மாநிலம்?

அ) ராஜஸ்தான்     ஆ) ஒடிசா
இ) மகாராஷ்டிரா    ஈ) ஜம்மு காஷ்மிர்

2. ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படும் தினம்?
அ) உலக சிக்கன தினம்
ஆ) உலக சுற்றுச்சூழல் தினம்
இ) உலக உணவு தினம்
ஈ) உலக மனித உரிமைகள் தினம்
3. எரிமலைகள் அதிகமாக காணப்படும் இடம்?
அ) அட்லான்டிக் கடல்  ஆ) ஆர்டிக் கடல்
இ) பசிபிக் பெருங்கடல் ஈ) கரீபியன் கடல்
4. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை?
அ) 9 ஆ) 10 இ) 11 ஈ) 12
5. இந்தியாவில் தேயிலை அதிகமாக விளையும் மாநிலம்?
அ) அசாம்       ஆ) மே.வங்கம்
இ) கர்நாடகம்   ஈ) தமிழகம்
6. ஸ்பீடு போஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
அ) 1966 ஆ) 1976 இ) 1986 ஈ) 1996
7. மனித நகத்தில் உள்ள வேதிப்பொருள்?
அ) ஹிருடின் ஆ) ஹூமோசையனின்
இ) கைடின்     ஈ) கெரோடின்
8. மிகச்சிறிய பாக்டீரியா வகை எது?
அ) காக்கை ஆ) ஸ்பைருல்லம்
இ) விப்ரியோ ஈ) பஸில்லஸ்
9. மாலைக்கண் நோயை உண்டாக்கும் வைட்டமின் எது?
அ) ஏ ஆ) பி இ) சி ஈ) டி
10. சூரியனின் வெப்பத்தை அளக்க பயன்படுவது எது?
அ) தெர்மா மீட்டர் ஆ) ஹைக்ரோ மீட்டர்
இ) பைரோ மீட்டர் ஈ) பிர்ஹீலியா மீட்டர்
விடைகள்: 1.(இ) 2.(ஆ) 3.(அ) 4.(ஈ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(ஆ) 9.(அ) 10.(இ)
ADSENSE HERE!

No comments:

Post a Comment