Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 198

ADSENSE HERE!


  1. மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்
  2. உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு
  3. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்
  4. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்
  5. கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்
  6. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்
  7. சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு
  8. பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு
  9. நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்
  10. ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்
  11. டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்
  12. இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்
  13. தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்
  14. அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்
  15. அடிப்படையான ஆதார வளம் நிலம்
  16. தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி
  17. கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு
  18. புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்

ADSENSE HERE!

No comments:

Post a Comment