ADSENSE HERE!
- குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
- லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
- பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
- லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
- சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
- நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
- ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
- உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
- துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
- பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
- எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
- காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
- தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
- உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்
- செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
- பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
- அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை
ADSENSE HERE!
No comments:
Post a Comment