Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 202

ADSENSE HERE!

1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் ?

2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைஸ் சேர்ந்தவர்?
3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்?
4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது ?
5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது ?
6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது?
7.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது?
9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச வயது என்ன ?
10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் யார் ?
பதில்கள்:
1.ஜி.டி.நாயுடு, 2.ஆந்திரா,3.சுவாமி விவேகானந்தர், 4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா, 6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800, 9.12 வயது,10.கீத் சேத்தி
ADSENSE HERE!

No comments:

Post a Comment