ADSENSE HERE!
1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில் இல்லை ?
2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ?
3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ?
5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ?
6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ?
7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்?
8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ?
9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ?
10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் யார் ?
பதில்கள்:
1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து,
4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,
6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,
9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா
ADSENSE HERE!
No comments:
Post a Comment