Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 208

ADSENSE HERE!

1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் ?
2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது?
3.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார் ?
4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் ?
5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது ?
6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் ?
7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் ?
8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் நோய் எது?
9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள நாடு எது?
10.பூப்பள்ளதாக்கு என்னுமிடம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.தேனீ, 2.சிசிலி,3.அலெக்சாண்டர் பார்க்ஸ்,
4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,
5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,
7.யூதர்கள்,8.மலேரியா,9.சீனா,10.கார்வால்( உ.பி).
ADSENSE HERE!

No comments:

Post a Comment