Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 209

ADSENSE HERE!

1.பரிணாம சித்தாந்தத்தைப் பற்றிக் கூறியவர் ?
2.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
3.இந்தியாவில் நேவல் அகாடமி எங்கு அமைந்துள்ளது ?
4.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
5.தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
6.இந்தியாவில் கோசி நதி ஒடும் மாநிலம் எது ?
7.சார்க் 10- வது மாநாடு எங்கு நடந்தது ?
8.1998-ஆம் ஆண்டு காந்தி சமாதான விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
9.ஆங்கிலேயர், புனித ஜார்ச் கோட்டையை கட்டிய  மாநிலம் எது ?
10.நாய்க்கடி மருந்துஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
பதில்கள்:
1.சார்லஸ் டார்வின், 2.ஜோசப் பெஸ்கி,3.கொச்சின்,
4.சென்னை,5.பானாஜி (கோவா),6.பீகார்,7.கொழும்பு,
8.இராமகிருஷ்னா மிஷின்,9.தமிழ்நாடு,10.குன்னூர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment