ADSENSE HERE!
1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து தயாரித்தனர் ?
2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு அதிகமாக கொடுக்கிறது ?
3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது தெரியவந்தது ?
4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின் அளவென்ன ?
5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன ?
6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது?
7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக தோன்றியது ?
8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள நாடு எது ?
9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது ?
10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது?
பதில்கள்:
1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,
4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,
6.ரஷ்யா,7.கிரேக்க நாட்டில்,8.சிங்கப்பூர்,
9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment