Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 215

ADSENSE HERE!

1.மண் அரிமானத்தை அதிகப்படுத்துவது எது ?
2.போர்ட் பிளேயர் எங்கு அமைந்துள்ளது ?
3.உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை எந்த நாட்டில் உள்ளது ?
4.பாபர்மசூதி இடிப்புவழக்கு பற்றிய விசாரணை கமிஷனின் பெயர்?
5.எந்த கடற்கறை ஆந்திராவின் சவங்கிடங்கு எனக் கூறப்பட்டது ?
6.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.செவ்வாய் கிரகப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘விகாஸ் சங்கதாரா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
8.தோரியம் கிடைக்குமிடம் எது ?
9.இரட்டை விலகலை உண்டாக்குவது எது ?
10.பிரான்ஸ் நாட்டு தேசிய சின்னம் எது ?
பதில்கள்:
1.மரங்களை வெட்டுதல், 2.சிறிய அந்தமான்,3.நார்வே,
4.லிபர்கான் கமிஷன்,5.கினியா கடற்கரை, 6.கவர்னர்,
7.கர்நாடகா,8.திருவாங்கூர்,9.கால்சைட் படிகம்,10.லில்லி மலர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment