Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 216

ADSENSE HERE!

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
5.பெண்டகன் என்றால் என்ன ?
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ?
பதில்கள்:
1.லாசா -தீபெத், 2.செக்கோஸ்லாவாகியா,3.25-03-1957-ல்,
4.14,44,85,740 ச.கி.மீ,5.அமெரிக்காவின் ராணுவம் ,விமானம்
மற்றும் கப்பல் படையின் ஒருங்கினைந்த தலைமையகம்,
6.புவன்ஸ்ரீ கெளதம்,7.மும்பை விமான நிலையம்,
8.1714-ம் ஆண்டு,9.வெனிசுலா நீர்விழ்ச்சி,10.மண்ணெண்ணை.
ADSENSE HERE!

No comments:

Post a Comment