Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 217

ADSENSE HERE!

1.பாரதியார் எந்த ஊரில் காலமானார் ?
2.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை எது ?
3.பீரங்கிகள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது ?
4.செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகத்திற்கு என்ன பெயர் ?
5.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
6.பசுவைப்போல் குரல் கொடுத்து கத்தும் மீன் எது ?
7.விலாங்கு மீனுக்கு மறுபெயர் என்ன ?
8.கடல் விசிறியின் மறுபெயர் என்ன ?
9.ஸ்வர்ண ரேகா நதி எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.’நைல் முதலை எங்கே அதிகம் காணப்படுகிறது ?
பதில்கள்:
1.சென்னை, 2.மோனோ சேக்ரைடு,3.கன்மெட்டல்,
4.பித்தளை,5.லில்டில்பாய், 6.கழுகு மீன்,7.ஈல்,
8.பவளப்பூச்சி,9.ஓரிஸ்ஸா,10.தென் ஆப்பிரிக்கா.
ADSENSE HERE!

No comments:

Post a Comment