ADSENSE HERE!
1.உலகிலேயே பனி ஆறுகள் அதிகம் பாயும் பகுதி எது ? அதன் நீளம் என்ன ?
2.பாரீஸ் பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ?
3.உலகின் முதல் மருத்துவ பத்திரிகையின் பெயர் என்ன ?
4.குழந்தைகள் ஆரோக்கியமாக வளர எந்த சத்து அதிகமாக தேவை ?
5.அசோக சக்கரவர்த்தி எத்தனை புத்த ஆலயங்களை கட்டினார்?
6.ஆபாசமாக எழுதுவது,பிறரை கேவலமாக பேசுவது பழக்கமாக கொண்டவர்களுக்கு என்ன பெயர் ?
7.இந்தியாவின் முழு பரப்பளவு என்ன ?
8.ஃபிஜி நாட்டின் தலைநகரின் பெயர் என்ன ?
9.பாலிற்க்கு வெண்மை நிறம் கொடுக்கும் பொருள் எது ?
10.உலகப் புகழ்பெற்ற ராயல் அகடமியின் முதல் தலைவர் யார்?
பதில்கள்:
1.இமயமலை, 2.கி.பி.1200, 3.மெடிசினா குரிஸோ,
4.புரோட்டீன்,5.84,000 கோயில்கள், 6.ஸ்கேவஞ்சர்,
7.3,2,87263 ச.கி.மீ, 8.சுவா,9.காரோட்டின்,10.ஜோஸ்வா
ரெய்னால்ட்ஸ்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment