ADSENSE HERE!
1.தமிழில் தோன்றிய முதல் அகராதி எது ?
2.இந்தியாவில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்ச்சாலை எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
3.ஜப்பானின் தேசிய விளையாட்டு என்ன ?
4.கண் இமைக்கும் நேரம் எவ்வளவு ?
5.வீனஸ் கோள் ஒரு சுற்றுக்கு எத்தனை நாள் எடுத்துக்கொள்கிறது ?
6.குளிக்கும் போது மனிதத்தோல் எவ்வளவு தண்ணிரை உறீஞ்சும்?
7.உலகிலேயே அதிக சிலைகள் யாருக்கு நிறுவப்பட்டது ?
8.நீக்ரோ நதி என்னும் நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
9.இந்தியாவில் கடலை உற்பத்தியின் இதயம் எது ?
10.இந்தியாவின் முதல் இரயில் எப்போது ஓடத்தொடங்கியது?
பதில்கள்:
1.சதுரகராதி, 2.1921 -கல்கத்தாவில்,3.பேஸ்பால் ,
4.3/10 வினாடிகள்,5.243 நாட்கள், 6.50கிராம்,
7.லெனின், 8.கொலம்பியா,9.செளராஷ்டிரா,
10.26-1-1853.
ADSENSE HERE!
No comments:
Post a Comment