ADSENSE HERE!
1.அமெரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
2.’கார்ல் மார்க்ஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
3.நீரின் கொதிநிலை என்ன ?
4.மனிதனின் சிறுநீரில் உள்ள அமிலத்தில் பெயர் என்ன ?
5.பாம்புகளே இல்லாத நாடு எது ?
6.கென்யா நாட்டின் ஆரம்ப கால பெயர் என்ன ?
7.இந்தியாவில் 1000 -மாவது வருடத்தைக் கொண்டாடிய நகரம் எது ?
8.ஈபிள் டவர் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ?
9.சீனப்பெருஞ்சுவரின் நீளம் என்ன ?
10.செஸ் சாம்பியன்கள் எப்போது அங்கீகரிக்கப்பட்டனர் ?
பதில்கள்:
1.ஜார்ஜ் வாஷிங்டன், 2.ஜெர்மனி,3.100 டிகிரி செல்சியஸ்,
4.யூரிக் அமிலம்,5.அயர்லாந்து,6.மாலிண்டி, 7.கட்டாக்,
8.31-3-1889,9.1684 மைல்கள், 10.1886 ஆம் ஆண்டு.
ADSENSE HERE!
No comments:
Post a Comment