Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 225

ADSENSE HERE!

1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ?
2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?
3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது?
4.ஆணினமே இல்லாத உயிரினம் எது ?
5.நாய் வளர்ப்பது குற்றமாகும் என்று எண்ணும் நாடு எது ?
6.குரங்குகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் நாடு எது ?
7.மேற்கு ஆசியாவின் மிகப் பழைய துறைமுகம் எது ?
8.புத்தாண்டு தினத்தன்று கொரியர்கள் தவறாமல் செய்யும் பழக்கம் என்ன ?
9.பசுவுக்கு கோவிலை கட்டியுள்ள நாடு எது ?
10.காற்றாலைகளை அறிமுகம் செய்த நாடு எது ?
பதில்கள்:
1.சர்.சி.வி.ராமன், 2.நரேந்திரநாத் தத்,3.Coroline Institute
of Stockholm , 4.நெமிடோபோரஸ்-பல்லி இனம்,5.ஐஸ்லாந்து,
6.தாய்லாந்து, 7.பை பிளாஸ் துறைமுகம், 8.பட்டம் விடுவது,
9.ஜப்பான், 10.இஸ்லாமிய நாடுகள்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment