ADSENSE HERE!
1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது ?
2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது ?
3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?
4.சீனாவின் வள்ளுவர் என்று அழைக்க்ப்படுபவர் யார் ?
5.குழாய்கள் மூலம் வெந்நீர் சப்ளை செய்யப்படும் நாடு எது ?
6.பெருங்காயம் எந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது ?
7.தவளைகள் எதன் மூலம் கேட்கின்றனர் ?
8.எப்போதுமே விரியாத மலர் எது ?
9.ஒரு டன் கணிப்பொருளை சுத்தப்படுத்த எவ்வளவு தண்ணீர் தேவை ?
10.இயற்கையாக கிடைக்கும் கிருமிநாசினி எது ?
பதில்கள்:
1.நான்ஜிங், 2.பீகிங் ஸ்டேசன்,3.தன் எடையைப்போன்று இருமடங்கு,4.கன்ஃப்சியஸ்,5.பின்லாந்து, 6.பெரூலா,
7.கண்களால் கேட்கின்றன, 8.அத்திமலர்,9.3,000 லிட்டர்,
10.சூரிய ஒளிக்கதிர்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment