Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 27

ADSENSE HERE!

*   நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
*   ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
*   எண் வகை மெய்ப்பாடுகள் எவை -  நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
*   பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம்,  உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
*   சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
*   ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
*  மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
*   நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
*  புறந்திணை  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
*  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
*  வைக்கம் வீரர் -பெரியார்
*  யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
*  ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
*  புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
*  நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
*  கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
*  தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்
*  உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

ADSENSE HERE!

No comments:

Post a Comment