Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 248

ADSENSE HERE!

1. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே

2. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
3. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
4. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
5. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
6. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
7. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
8. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
9. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
10. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்
ADSENSE HERE!

No comments:

Post a Comment