Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 254

ADSENSE HERE!

*  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி


*  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்

*  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

*  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்

*  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா

*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா

*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி

*  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

*  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்

*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்

*  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

*  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன

*  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்

*  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

*  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

*  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

*  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை

*  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்

*  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்

*  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா

*  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

ADSENSE HERE!

No comments:

Post a Comment