ADSENSE HERE!
1. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.
2. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.
3. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா
4. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
5. தீபகற்பம் என்படுது - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
6. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில் - மூன்றில் ஒரு பங்கு
7. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்
8. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5
9. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்
10. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா

No comments:
Post a Comment