Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 275

ADSENSE HERE!

1. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

2. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
3. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
4. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
5. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
6. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
7. தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
8. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
9. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
10. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்

ADSENSE HERE!

No comments:

Post a Comment