ADSENSE HERE!
1. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்
2. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித்
3. கல்வியில் செய்யப்படும் முதலீடு மனிதவளம் மூலதனம் எனப்படும்.
4. பொதுப்பேரவையில் தலைவராக 1954 -ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் - திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
5. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1526
6. மாபெரும் வாணிப மையமான கான்ஸ்டாண்டி நோபிள் ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453-ல் கைப்பற்றப்பட்டது.
7. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்
8. சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி
9. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806
10. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்
ADSENSE HERE!
No comments:
Post a Comment