Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 287

ADSENSE HERE!

1. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

2. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
3. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
4. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
5. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
6. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள்  - பசுமை மாறாக் காடுகள்
7. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
8. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
9. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
10. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

ADSENSE HERE!

No comments:

Post a Comment