ADSENSE HERE!
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை
தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
ADSENSE HERE!
No comments:
Post a Comment