ADSENSE HERE!
மாநிலம் முழுவதும், 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 32 இடங்களில் நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட
இவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடக்கும் இடங்கள்:
சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
தர்மபுரி - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
திண்டுக்கல் - அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
ஈரோடு - வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
காஞ்சிபுரம் - பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
கன்னியாகுமரி - எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
கரூர் - பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
கிருஷ்ணகிரி - அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
மதுரை - இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
நாகை - கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
நாமக்கல் - நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
புதுக்கோட்டை - பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
ராமநாதபுரம் - சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
சேலம் - சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
சிவகங்கை - சி.இ.ஓ., அலுவலகம்
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
நீலகிரி - சி.இ.ஓ., அலுவலகம்
தேனி - சி.இ.ஓ., அலுவலகம்
திருவண்ணாமலை - சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
திருவாரூர் - கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
திருப்பூர் - ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
திருச்சி - அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
நெல்லை - சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
தூத்துக்குடி - சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
வேலூர் - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
விழுப்புரம் - சி.இ.ஓ., அலுவலகம்
விருதுநகர் - கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
அரியலூர் - அரசு மே.நி.பள்ளி, அரியலூர்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
இன்று: மாவட்டத்திற்குள்
நாளை: வெளி மாவட்டங்கள்
இடைநிலை ஆசிரியர்-11ம் தேதி
காலை: மாவட்டத்திற்குள்
பிற்பகல்: வெளி மாவட்டங்கள்
ADSENSE HERE!
No comments:
Post a Comment