ADSENSE HERE!
1) கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
A. மரப்பந்து
B. பறவை இறகு
C. எக்கு பந்து
D. மேற்கண்ட அனைத்தும் ஒரே வேகத்தில் விழும், ஏனெனில் வெற்றிடத்தில் காற்றினால் ஏற்படும் தடை இல்லை.
Answer : D.
2) கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
A. டங்ஸ்டன்
B. தேனிரும்பு
C. எக்கு
D. தாமிரம்
Answer : B.
3) தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
A. தஞ்சாவூர்
B. புதுக்கோட்டை
C. திருவாரூர்
D. நாகப்பட்டினம்
Answer : D.
4) நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
A. அண்ணாதுரை
B. கே.எஸ்.மனோகர்
C. எஸ்.டி.சுந்தரம்
D. டி.கே.மூர்த்தி
Answer : A.
5) பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு
b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு
c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
குறியீடுகள்: a-b-c-d
A. 4-3-1-2
B. 1-4-2-3
C. 2-1-3-4
D. 3-2-4-1
Answer : D.
6) ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
A. நவம்பர் 14
B. செப்டெம்பர் 14
C. செப்டெம்பர் 5
D. மே 1
Answer : C.
7) ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
A. 1917
B. 1927
C. 1937
D. 1947
Answer : C.
8) போர்டோ கலவை என்பது
A. காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
B. சலவைத்தூள் மற்றும் DDT
C. DDT மற்றும் BHC
D. DDT மற்றும் பாராதையான்
Answer : A.
9) வைரமும், கிராக்பைட்டும்
A. ஐசோமர்கள்
B. ஐஸோடோப்புகள்
C. புறவேற்றுமை படிவங்கள்
D. பல்படிகள்
Answer : C.
10) மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்
A. மீத்தேன்
B. மெத்தில் ஆல்கஹால்
C. எத்தில் ஆல்கஹால்
D. பீனால்
Answer : D.
ADSENSE HERE!
No comments:
Post a Comment