Breaking News

குரூப் 1 முதல் நிலை தேர்வு தேதி மாற்றம்

ADSENSE HERE!
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்கட்ட தேர்வு தேதி பிப்ரவரி 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 16ம் தேதி, துணை வட்டாட்சியர்
உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேதி மாற்றப்பட்டது. விண்ணப்பிதற்கான காலக்கெடு ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, தேர்வு ஜனவரி 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் குரூப் 1 முதல்கட்ட தேர்வு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிப்ரவரி 16ம்தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
ADSENSE HERE!

No comments:

Post a Comment